சரஸ்வதி பூஜை ஓவியம்
ADDED :4490 days ago
ராஜபாளையம்: சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, ராஜபாளையம் வைமா வித்யாலயாவில், நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், கலர்பொடியால் சரஸ்வதி உருவம் வரைந்தனர். 15 நிமிடங்களில், 15 மாணவ, மாணவிகள் வரைந்தனர். பயிற்சி அளித்த ஓவிய ஆசிரியைகள் ஜெயமீனா, லாவண்யா மற்றும் மாணவ, மாணவிகளை, பள்ளி தாளாளர் திருப்பதி செல்வன், முதல்வர் அருணாதேவி பாராட்டினர்.