உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழு அம்மன்கள்!

ஏழு அம்மன்கள்!

குருப்படா எனும் இடத்தில் வசித்த முல்லைக் குரும்பர் இனத்தில் தோன்றிய ஏழு பெண் தெய்வங்கள் பாரி, பண்ணாரி, பத்ரகாளி, பகவதி, பொக்கா, சாமுண்டி, மூகா ஆகியோர். இவர்கள் முறையே, பாரியூர்(கோபி), சத்தியமங்கலம், மேட்டுப்பானையம், கொடுங்கல்லூர்(கேரளா), பொக்காப்பூர்(ஊட்டி, சோலூர்), மைசூர், மூகாம்பிகை ஆகிய தலங்களில் கோயில் கொண்டுள்ளனர். இந்த ஏழு அம்மன்களையும் சகோதரிகள் என்றும் கூறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !