உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய புராணத்தின் பெருமை!

பெரிய புராணத்தின் பெருமை!

புராணங்கள் மொத்தம் பதினெட்டு, அவற்றின் உபபுராணங்கள் பதினெட்டு, இந்த முப்பத்தாறும் வடமொழியில் இருந்த தமிழுக்கு வந்தவை. இவற்றுக்கு இல்லாத பெருமை பெரியபுராணத்திற்கு உண்டு. அது, தமிழில் இருந்து வடமொழிக்குச் சென்றது என்பதுதான் அது வடமொழியில் அதற்கு உபமன்யூ பக்த விலாசம் என்று பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !