உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவித்யை

அம்பிகையின் மந்திரமான ஸ்ரீவித்யையை கண்டுபிடித்து உலகிற்குச் சொன்னவர்கள் பன்னிருவர் என்கின்றன புராணங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அந்த மந்திரத்தை வெளியிட்டார்கள். சிவபெருமான், முருகன், இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, குபேரன், மன்மதன். மனு, அகத்தியர், லோபாமுத்திரை, துர்வாசர் ஆகியோரே ஸ்ரீவித்யையினை உலகிற்குச் சொன்னவர்கள். அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதியும் ஸ்ரீவித்யைக்கு சமமானதே என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !