உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடும்ப ஒற்றுமைக்கு எந்த ஸ்லோகம் சொல்லி வழிபட வேண்டும்?

குடும்ப ஒற்றுமைக்கு எந்த ஸ்லோகம் சொல்லி வழிபட வேண்டும்?

ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி கிசுகிசுப்பது, மருமகள் மாமியார் இருவரும் ஒருவருக்கொருவர் தவறு கண்டுபிடிப்பது, கணவன், மனைவி சிறிய பிரச்னையை பெரிதாக்கிப் பேசுவது, இது போன்ற கதைகள் இடம்பெறும் டிவி சீரியல்களைப் பார்ப்பது...இவையே குடும்பத்தைப் பிரிக்கின்றன. இவற்றை தவிர்த்து விட்டாலே ஸ்லோகம் சொல்ல தேவையிருக்காது. பொறுமையுடன் விட்டுக் கொடுத்து வாழப் பழகுவது தான் குடும்ப ஒற்றுமைக்கான முதல் ஸ்லோகம். கல்யாண கோலத்தில் காட்சி தரும் தெய்வங்களிடமும் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !