திருமணமான பெண்கள் கட்டாயம் மெட்டி அணிய வேண்டுமா?
ADDED :4773 days ago
ஆம்! திருமண சடங்குகளில் ஒன்றான அம்மி மிதிக்கும்போது இந்த மெட்டி அணிவிக்கப்படும். கணவனும், மனைவியும் கற்பு நெறி தவறாமல் வாழ்வதாக உறுதியேற்றுக் கொள்ளவே இந்த சடங்கு நடத்தப்படுகிறது. உச்சித்திலகம், திருமாங்கல்யம், மெட்டி ஆகியவை மணமான பெண்களின் மங்கல அணிகலன்களாகும்.