சூரியன் அஸ்தமிக்கும்(மறையும்) போது சூரியவழிபாடு செய்யலாமா?
ADDED :4773 days ago
சூரியநமஸ்காரம் செய்பவர்கள் சூரிய உதயத்தின்போது தான் செய்ய வேண்டும். அஸ்தமிக்கும்போது சூரிய நமஸ்காரம் என்பது கண்கெட்ட பிறகு செய்வதைப் போன்றது. சந்தியாவந்தனம், அனுஷ்டானம் செய்பவர்கள் மூன்றுவேளையும் சூரியவழிபாடு(அர்க்கியம் கொடுத்தல்) செய்வார்கள்.