உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருந்தும் பயனற்ற ஏழு ..

இருந்தும் பயனற்ற ஏழு ..

வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாத மகன்; நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு; தாகவிடாயைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்; கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத பெண்டிர்; கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்; பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்; நீராட வருபவனின் பாவம் தீர குளிக்க இயலாத நிலையில் பாசி படிந்து கிடக்கும் திருக்குளம் இவை ஏழும் இருந்தும் பயனற்றவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !