திருமாலின் சயனங்கள்!
ADDED :4773 days ago
வடபத்ரசயனம் - ஸ்ரீ வில்லிப்புத்தூர்
வீரசயனம் - திருஇந்தளூர்
தலசயனம் - திருக்கடல்மல்லை
உத்தானசயனம் - திருக்குடந்தை
தர்ப்பசயனம் - திருப்புல்லாணி
புஜங்கசயனம் - திருவரங்கம்
போகசயனம் - தில்லை திருச்சித்ரக்கூடம்
மாணிக்கசயனம் - திருநீர்மலை.