உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாஸ்து தோஷம் நீங்கும்

வாஸ்து தோஷம் நீங்கும்

திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் உள்ளது சுரண்டை. இந்த ஊருக்கு அருகில் கொண்டிருக்கிறார் பூமிகாத்த அம்மன். மிகப் பழைமையான இந்தத் திருக்கோயில், தண்டபாணி சுவாமிகளால் பாடப்பெற்ற சிறப்புக்கு உரியது என்கிறார்கள். வரப்பிரசாதியான இந்த அம்மனை வணங்கி, அவளின் சன்னதியில் தீபமேற்றி வழிபட்ட விளக்கில் இருந்து எண்ணெய் பெற்று, எடுத்துச் சென்று இல்லத்தில் வைத்தால், வாஸ்து குறைபாடுகளால் ஏற்படும் பிரச்னைகள் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !