உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிளகு தோசை நைவேத்தியம்!

மிளகு தோசை நைவேத்தியம்!

திருநெல்வேலி அருகில் உள்ள மேலச்செவல் கிராமத்தில் கோயில் கொண்டிருக்கும் கரையடிமாடன் சுவாமி, சாந்நித்தியமானவர். காவல் தெய்வமான இவருக்குப் பிடித்தமானது மிளகு தோசை பிரசாதம்! வீட்டில் சுபகாரியம் செய்பவர்கள், இவருக்கு மிளகு தோசை நைவேத்தியம் செய்து வணங்குகின்றனர். பிறகு, அந்தப் பிரசாதத்தை பக்தர்களுக்கும் வழங்குகிறார்கள். இதனால், அவர்கள் வீட்டு சுப நிகழ்ச்சி கரையடிமாடனது அருளால் நல்லபடியாக நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !