உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் நவராத்தரி விழா

கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் நவராத்தரி விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில்நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.  இதையொட்டி தினமும் காலை சிறப்பு அபிஷேகம், மாலை தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. நவராத்திரி நிறைவு நாள் நிகழ்ச்சியாக அசுரர்களை அம்பாள் வதம் செய்யும் அம்பு உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து உட்பிரகாரத்தில் 3 முறை சாமி வலம் வந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !