ஐராவதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்
ADDED :4428 days ago
உசிலம்பட்டி அருகே ஆனையூர் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது.