உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்றின் முக்கியத்துவம்!

மூன்றின் முக்கியத்துவம்!

முக்கனி- மா, பலா, வாழை
முச்சுடர்- சூரியன், சந்திரன், அக்னி
முப்பிணி- வாதம், பித்தம், கபம்
திரிபுரம்- பொன், வெள்ளி, இரும்பாலான கோட்டைகள்
தீட்சை மூன்று- மனதால், நோக்கால், தீண்டலால்
செருக்கு மூன்று: குலச்செருக்கு, கவ்விச்செருக்கு, செல்வச்செருக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !