உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் அரசமரம் தானாக வளர்கிறது. அதை வெட்டலாமா?

வீட்டில் அரசமரம் தானாக வளர்கிறது. அதை வெட்டலாமா?

அரசமரம் வீட்டில் வளர்க்க உகந்தது அல்ல. மேலும் அதன் வேர் நெடுந்தூரம் வரை சென்று கட்டிடத்திற்கு பாதிப்பு உண்டாக்கும். எனவே, தாராளமாக வெட்டலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !