கடவுளின் படைப்பில் ஏன் அனைவரும் சமமாக இருப்பதில்லை?
ADDED :4482 days ago
அவரவர் செய்த முன் வினைப்பயனே காரணம். இதையே, தீதும் நன்றும் பிறர் தர வாரா என கணியன் பூங்குன்றனார் பாடியிருக்கிறார். செய்த வினைப்பயனை நமக்கு அளிக்கும் அதிகாரத்தை இறைவன் நவக்கிரகங்களுக்கு அளித்திருக்கிறார். அந்த அடிப்படையில், கிரகங்கள் நம் ஜாதகத்தில் அமர்ந்து நமக்கு நன்மை, தீமையை வழங்கிக் கொண்டிருக்கின்றன.