புதுப்பெண், கணவர் வீட்டிற்கு வந்ததும் எத்தனை முக விளக்கேற்றுவது நல்லது?
ADDED :4482 days ago
ஐந்து முக விளக்கேற்றுவது நல்லது. இதனால், லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு, செல்வவளம் பெருகும். தடைகள் நீங்கி செயல்கள் நிறைவேறும்.