கோயில் உண்டியலில் திருட்டு!
ADDED :4400 days ago
அரக்கோணம்: கணேஷ்நகரில் உள்ள சச்சிதானந்த சாயிபாபா கோயிலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் உண்டியல் உடைத்து, பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகி சசிகுமார் அளித்த புகாரின்பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.