உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு

மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.அம்மனுக்கு வைரக்கீரிடம், தங்க கவசமும், சொக்கநாதருக்கு வைர நெற்றிப்பட்டையும் சாத்துப்படி செய்யப்பட்டு, தீபாவளி சிறப்பு தரிசனம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.சஷ்டி விழா: கோயிலில் கந்த சஷ்டி உற்சவம் நவ.,9 வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, தினமும் மாலை 6 மணியளவில் அம்மன் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்த பின், மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்தி, கொலுச்சாவடி சேத்தியாவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !