உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கள்யான் செயற்கைக் கோள்: வெற்றிகரமாக செலுத்த இஸ்ரோ தலைவர் வழிபாடு!

மங்கள்யான் செயற்கைக் கோள்: வெற்றிகரமாக செலுத்த இஸ்ரோ தலைவர் வழிபாடு!

இஸ்ரோ சார்பில், செவ்வாய் கிரகத்தை ஆராய, பி.எஸ்.எல்.வி., சி25 ராக்கேட் மூலம், விண்ணில் பாய உள்ள மங்கள்யான் செயற்கைக் கோள், ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் செலுத்தப்பட தயாராக உள்ளது.  நேற்று திருப்பதி வந்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அதன் மாதிரியை சுவாமி திருவடியில் வைத்து தன் மனைவியுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைகோள் சரியாக 2. 38 மணிக்கு , ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி,எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !