உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டாபிஷேக ராமர் கோயிலில் பக்தி சொற்பொழிவு!

பட்டாபிஷேக ராமர் கோயிலில் பக்தி சொற்பொழிவு!

திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் பக்தி சொற்பொழிவு நடந்தது. பரனூர் கிருஷ்ண பிரேமி சுவாமிகள் பேசினார். திருப்பணிக்குழு நிர்வாகிகள் கண்ணன், விஸ்வநாதன், சிவராமகிருஷ்ணன், சங்கரநாராயணன், ராமச்சந்திரன், பட்டாபிராமன், சிதம்
பரம், கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !