உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரக்கோட்டம் உண்டியலில் ரூ. 8 லட்சம்

குமரக்கோட்டம் உண்டியலில் ரூ. 8 லட்சம்

காஞ்சிபுரம்: குமரக்கோட்டம் சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், உண்டியல் திறக்கப்பட்டது. இதில், 8.56 லட்சம் ரூபாய் இருந்தது. வெள்ளி, 5.50 கிராம், தங்கம், 25 கிராம் ஆகியவையும் உண்டியலில் கிடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !