உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் புத்தாண்டு தரிசனம்: முன்பதிவு துவக்கம்

திருப்பதியில் புத்தாண்டு தரிசனம்: முன்பதிவு துவக்கம்

திருமலை:திருமலை திருப்பதியை புத்தாண்டு தினத்தில் தரிசனம் செய்வதற்கான சுதர்சன டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள இ-தர்ஷன் கவுண்டர்கள் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார். மேலும் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி தினத்தன்றும் சுதர்சன டிக்கெட்டுகள் விற்பனை கிடையாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !