உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

சென்னிமலை மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

சென்னிமலை: பிரசித்தி பெற்ற மாரியம்மன்  கோவிலின் பொங்கல் விழா கடந்த மாதம் 23–ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் சென்னிமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பெண் பக்தர்கள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !