உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை பிரம்மோற்சவம்!

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை பிரம்மோற்சவம்!

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, புரட்டாசி மாதம், வருடாந்திர பிரம்மோற்சவம் நடப்பது போல், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, கார்த்திகை மாதம், பிரம்மோற்சவம் நடத்துவது வழக்கம். இம்மாதம், 28ல் தொடங்கும் பிரம்மோற்சவ விழா, டிச., 7ம் தேதி காலை, பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !