திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா
ADDED :4350 days ago
திருவண்ணாமலை கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் நடைபெற்ற பஞ்சமூர்த்திகள் வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வழிநெடுகளிலும் பக்தர்கள் கூடிநின்று அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பி வழிபட்டனர்.