உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடித்தடை என்பது எதற்காக ஏற்படுத்தப்பட்டது.

கொடித்தடை என்பது எதற்காக ஏற்படுத்தப்பட்டது.

திருக்கோயில்களில் உற்சவம்நிகழும் காலங்களில் கொடியேற்றப்படுகிறது. இதன் நோக்கம் தங்கள் ஊரில் உள்ள கோயிலில் திருவிழா நடப்பதை வானுலகில் உள்ள தேவர்களுக்குத் தெரியப்படுத்தி அழைக்கும் முறையாக செய்யப்படுவதாகும். மேலும் அவ்வூரில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. எல்லா தேவர்களும் மற்றும் வெளியூர்வாசிகளும் நம் ஊருக்கு வரும்போது நாம் வெளியூர் செல்வது தவறு. எனவேதான் விழா முடியும்வரை உள்ளூர் மக்கள் வெளியூர் செல்லாமல் திருவிழாவை சிறப்பிக்க வேண்டி கொடித்தடை ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !