ஆற்காடு பெருமாள் கோவிலில் கந்தசஷ்டி விழா
ADDED :4349 days ago
ஆற்காடு: கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலில் கந்த சஷ்டி விழா, திருக்கல்யாண வைபோகம் மற்றும் சூரசம்ஹாரம், அன்னதான நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.