உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் செல்வவளம் பெருக எந்த மந்திரம் சொல்ல வேண்டும்?

வீட்டில் செல்வவளம் பெருக எந்த மந்திரம் சொல்ல வேண்டும்?

மகாலட்சுமி படம் வைத்து காலையும், மாலையும் விளக்கேற்றி மலர் சாத்தி வழிபடவேண்டும். பொழுது விடிந்ததும், மாலை விளக்கேற்றும் வேளையிலும் தூங்கக்கூடாது. கீழ்க்கண்ட மகாலட்சுமி மந்திரத்தை சொல்லி வழிபடுங்கள்.விஷ்ணு பத்னீம் க்ஷமாம் தேவீம் மாதவீம் மாதவப்ரியாம்லக்ஷ்மீம் ப்ரிய ஸகீம் தேவீம் நமாம்  யச்யுத வல்லபாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !