மலையேறும்போது ஒவ்வொரு படிக்கட்டிலும் கற்பூரம் ஏற்றி வழிபடுவது சரியா?
ADDED :4346 days ago
சரியல்ல. அப்படியெல்லாம் வழக்கில் எதுவும் கிடையாது. நமக்குப் பின்னால் வருபவர்கள் கால்களைச் சுட்டுக் கொள்வார்கள். படிகளை தெய்வமாக மதிப்பவர்கள் அதன்மீது சூடம் ஏற்றாமல் தொட்டு வணங்கியவாறு செல்வதே சிறந்தது. தூய்மையும் பாதிக்கப்படாது.