பிரசவ நந்தி!
ADDED :4399 days ago
புதுச்சேரி வில்லியனூர் காமீசுவரன் கோயிலில் பிரசவ நந்தி உள்ளது. இங்கு இறைவனை நோக்கி ஒரு நந்தியும், அம்மன் சன்னதியில் பிரசவ நந்தி என்ற பெயர் கொண்ட நந்தியும் உள்ளன. சுகப் பிரசவம் நடைபெற இந்த நந்தியை பலரும் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர்.