பிரம்ம முகூர்த்தத்தில்.... பிரம்ம தரிசனம்!
ADDED :4348 days ago
பிரம்ம முகூர்த்தம் என்பது ஜபதபங்கள் செய்வதற்கும் பாடங்களைப் படிப்பதற்கும் உரியதான அற்புதமான வேளை. அப்படிப்பட்ட பிரம்ம முகூர்த்த வேளையில், பிரம்மாவைத் தரிசிப்பது பெரும் புண்ணியம் என்பர். மார்கழியின் பிரம்ம முகூர்த்த வேளைகளில், திருப்பட்டூர் பிரம்மாவை தரிசனம் செய்யுங்கள். இரட்டிப்புப் பலன் நிச்சயம்!