கிருஷ்ணகிரியிலும் சிறப்பு பூஜை
ADDED :4338 days ago
காலபைரவர் ஜெயந்தி விழா, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி பழையபேட்டை காலபைரவர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பங்கேற்ற பக்தர்கள் வெள்ளைப் பூசணியில் தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.