உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூச இருமுடி மாலை அணிதல் விழா

தைப்பூச இருமுடி மாலை அணிதல் விழா

பாவூர்சத்திரம்: வினைதீர்த்தநாடார்பட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தின் தைப்பூச இருமுடி மாலை அணிதல் விழா நடந்தது.சிறப்பு பூஜையுடன் தைப்பூச இருமுடி மாலை அணிதல் துவங்கியது. மன்றத்தலைவர் வினைதீர்த்தான் தலைவி ராஜேஸ்வரி முதல் மாலை அணிவித்து துவக்கிவைத்தனர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 800க்கு மேற்பட்டோர் மாலை அணிவித்து பாடல் பாடி வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !