மழை வேண்டி சிறப்பு தொழுகை!
ADDED :4345 days ago
ராமேசுவரம்: மழை பெய்ய வேண்டி ராமேசுவரம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ஏராளமான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளி வாசலில் முஸ்லீம் ஜமாத் சார்பில் மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.