ராமரின் தசாவதார சிலைகளுடன் ராமேசுவரம் வந்த பக்தர்கள்!
ADDED :4344 days ago
ராமேசுவரம்: நெல்லையில் இருந்து ராமரின் தசாவதார சிலைகளுடன் பக்தர்கள் ராமேசுவரம் கோவிலுக்கு வந்தனர். ராமேசுவரம் கோவிலுக்கு நேற்று சரக்கு ஆட்டோவில் தசாவதார காட்சியை சித்தரிக்கும் வகையில் ராமபிரானின் 10 சிலைகளுடன் பக்தர்கள் வந்த னர். சரக்கு ஆட்டோவில் ராமர் தசாவதார கோலத்தில் வந்ததை அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் பக்தி பர வசத்துடன் தரிசனம் செய்தனர்.