தட்சிணாமூர்த்தி மடத்தில் சிறப்பு பூஜை!
ADDED :4336 days ago
திருவாரூர்: குரு தட்சிணாமூர்த்தி ஜீவசமாதி மடத்தில் வியாழக்கிழமை கார்த்திகை மாத உத்திர நட்சத்திர சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடைபெற்றது. காலையில் கோ பூஜை, கணபதி ஹோமம் நடைபெறறது.