உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டுதலை நிறைவேற்ற மறந்தாலும் கஷ்டங்கள் வருமா?

வேண்டுதலை நிறைவேற்ற மறந்தாலும் கஷ்டங்கள் வருமா?

கண்டிப்பாக வரும். நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் மறக்காமல் இறைவனை வேண்டிக் கொள்கிறோம். நல்லது நடந்தபின் மறந்துவிட்டேன் என்று சொல்வதே சரியாயில்லையே! வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு பிறகு மறந்துவிடுவது என்பது- ஆன்மிகவாதிகள் சமூகத்தில் கூடாதே!! ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தெய்வம் உங்களிடம் எதுவும் கேட்பதில்லை. நீங்களாக வேண்டிக் கொள்கிறீர்கள். பிறகு மறந்து விட்டேன் என்றால் அது தெய்வ குற்றம் தானே?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !