திருச்சானூர் தாயார் உலா!
ADDED :4365 days ago
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார், பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான நேற்று காலை, கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு அனுமந்த வாகனத்திலும், மாட வீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். நேற்று மதியம், தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.