உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்னைமர வழிபாடு

தென்னைமர வழிபாடு

சபரிமலைக்கு அந்தக்காலத்தில் குறைவான பக்தர்களே வருவார்கள். 18 முறைக்கு மேல் கட்டு கட்டி சென்று வந்தவர்கள் குருசாமி எனப்படுவர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தென்னங்கன்றை எடுத்து செல்வார்கள். இதை சன்னிதானத்தைச் சுற்றியுள்ள பகுதியில் நட்டு வைப்பார்கள். தற்போது கூட்டம் அதிகமாகிப்போனதால் இந்த வழக்கம் நின்றுவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !