ராமேஸ்வரத்தில் உலக நன்மைக்காக யாக பூஜை!
ADDED :4362 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 108 புரோகிதர்கள் உலக நன்மைக்காக சிறப்பு யாக பூஜைகள் நடத்துகின்றனர். இந்த யாக பூஜைகள் பஜ்ரங்கதாஸ் பாபா அன்னசத்திரத்தில் சனிக்கிழமை துவங்கியது.