நாராயணசுவாமி கோயிலில் பட்டாபிஷேக விழா!
ADDED :4362 days ago
நாகர்கோவில்: மேல ஆசாரிப்பள்ளம் மன் நாராயண சுவாமி கோயில் பஜனை பட்டாபிஷேக விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி காலையில் வழிபாடு, சுவாமி கருட வாகனத்தில் பவனி வருதல் நடைபெற்றன. பிற்பகலில் உச்சிப்படிப்பும், அன்னதானமும் நடைபெற்றன.