உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமுஷ்ணம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை

ஸ்ரீமுஷ்ணம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீ சஞ்வீவி ஆஞ்சநேயர் கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ ஆதிவராகநல்லூரில் மிருத்ய சஞ்சீவி மலை உள்ளது. இதன் அடிவாராத்தில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !