உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்மநாதசுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தொடக்கம்!

ஆத்மநாதசுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தொடக்கம்!

ஆவுடையார்கோவிலில் உள்ள ஆத்மநாதசுவாமி கோவிலில் மாணிக்க வாசகர் மார்கழி திருவாதிரை விழா கொடியேற்றத்துடன் தொடங்கிநடந்து வருகிறது. இந்த கோவிலில் இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !