உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயில் டிச.,25ல் அஷ்டமி சப்பரம்

மீனாட்சி அம்மன் கோயில் டிச.,25ல் அஷ்டமி சப்பரம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பரம் டிச.,25 காலை 5 மணிக்கு கோயிலில் இருந்து புறப்படுகிறது. யானைக்கல், வடக்குவெளிவீதி, கீழவெளிவீதி உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் வலம்வந்து, விளக்குத்தூண் வழியாக கீழமாசிவீதி தேரடிக்கு வந்து சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !