உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் நடைதிறப்பு நேரம் மாற்றம்!

ராமேஸ்வரம் கோயில் நடைதிறப்பு நேரம் மாற்றம்!

ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி திருக்கோயிலில் மார்கழி 1 முதல் நடைதிறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதிகாலையில் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி சன்னதியில் 4 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து வழக்கம்போல் பூஜைகளும், தீபாராதனை வழிபாடுகளும் நடைபெறும்.  இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !