குமாரசுவாமி கோயிலுக்கு பால்குட ஊர்வலம்!
ADDED :4329 days ago
தக்கலை: பல்வேறு ஊர் சமுதாயங்கள் சார்பில், குமாரகோவில் குமாரசுவாமி கோயிலுக்கு முத்துக்குடை பிடிக்கப்பட்ட யானை மீது பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்ட காவடிகளும் இதில் இடம்பெற்றன.