உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜன.5ல் மதுரை மீனாட்சி தெப்பத் திருவிழா தொடக்கம்!

ஜன.5ல் மதுரை மீனாட்சி தெப்பத் திருவிழா தொடக்கம்!

மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா வரும் ஜனவரி 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தெப்பத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் அம்மனும், சுவாமியும் எழுந்தருள்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !