செங்கோட்டை அங்காள ஈஸ்வரி கோயிலில் பாலாலய விழா!
ADDED :4356 days ago
சிவகங்கை: மானாமதுரை அருகேயுள்ள செங்கோட்டை ஸ்ரீஅங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு இதற்கான பாலாலய விழா நடைபெற்றது. பாலாலய விழாவை முன்னிட்டு கோயிலில் யாகம் வளர்த்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.