ருத்ராட்ச மாலை உடம்பில் படும்படி அணியலாமா?
ADDED :4356 days ago
ருத்ராட்சம் சமயச் சின்னம் மட்டுமல்ல. ஏராளமான மருத்துவ குணமும் வாய்ந்தது. உடம்பில் படும்படி தான் அணிய வேண்டும். ரத்த அழுத்த நோய் குறைய ருத்ராட்சம் உடம்பில் படும்படி அணிவது சிறந்தது. ஆன்மிக ரீதியாகவும் இப்படி அணிவது தான் முறை.